ETV Bharat / state

திருவாரூரில் தொடர் கனமழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்!

திருவாரூர்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை.
author img

By

Published : Aug 23, 2019, 1:46 PM IST

தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்துவருகின்றது.

ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழை

இதன்படி, திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, மாங்குடி, புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் உயர்வதோடு, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:

Body:திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று மாலை முதல் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நன்னிலம் ,குடவாசல் ,கொரடாச்சேரி , மாங்குடி மற்றும் புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் உயர்வதோடு, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒருபுறம் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்வதால் கொசுக்களால் காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் நகராட்சி சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.