ETV Bharat / state

ரத்ததானம் செய்து அசத்திய மாவட்ட ஆட்சியர்! - thiruvarur

திருவாரூர்: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் செய்தார்.

ரத்ததானம் செய்து அசத்திய மாவட்ட ஆட்சியர்!
author img

By

Published : Jun 14, 2019, 9:59 PM IST

உலக குருதி கொடையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மக்களுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரத்ததானம் செய்து அசத்திய மாவட்ட ஆட்சியர்!

இதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் ரத்ததானம் செய்தனர்.

மக்களுக்கு முன்மாதிரியாக மாவட்ட ஆட்சியர் ரத்ததானம் வழங்கியது எல்லோராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்
சம்பத் முருகன்

உலக இரத்த தான தினத்தையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணையில் ரத்ததானம் செய்தார்.

உலக குருதி கொடையாளர் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மக்களுக்கு இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பாகவும், அரசு சார்பிலும் பல்வேறு தனியார் அமைப்பு சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் ரத்த தானம் செய்தனர். மக்களுக்கு முன்மாதிரியாக மாவட்ட ஆட்சியர் இரத்ததானம் வழங்கியது எல்லோராலும் பாராட்டபட்டு வருகிறது. மேலும் நிகழ்வில் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்ய வேண்டியதின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

Visual - FTP
TN_TVR_COLLECTOR_BLOOD_DONATE_7204942
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.