ETV Bharat / state

காஷ்மீர் குறித்து விவாதம் நடத்திய 30 மாணவர்களுக்கு நோட்டீஸ்!

திருவாரூர்: காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய பல்கலைக்கழகத்தில் விவாதம் நடத்திய 30 மாணவர்களிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவர்களுக்கு நோட்டீஸ்
author img

By

Published : Aug 11, 2019, 7:35 PM IST

காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் குறித்து விவாதம் நடத்திய 30 மாணவர்களுக்கு நோட்டீஸ்!

இந்நிலையில், திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 'ஜம்மு-காஷ்மீர் வரலாறு மற்றும் 370 சட்டப்பிரிவு ரத்தால் ஏற்படும் விளைவுகள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கிடையே விவாதம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசின் இந்த அரசாணைக்கு எதிராக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துண்டு பிரசுரங்களை மாணவர்கள் ஒட்டினர்.

central university notified students for conducting debate on kashmir issue
மாணவர்கள் பல்கலை வாளகத்தில் ஒட்டிய துண்டு பிரசுரங்கள்

இதற்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்கநெறி கண்காணிப்பாளர் ராஜகோபால், விவாதம் நடத்திய 30 மாணவர்களிடம் விளக்கம் கேட்டு மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

central university notify
மத்திய பல்கலைக்கழகத்தின் நோட்டீஸ்

Intro:Body:
ஐம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய பல்கலைக்கழகத்தில் விவாதம் நடத்தியதாக கூறி 7 மாணவிகள் உட்பட 30 மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த தினங்களுக்கு முன்பு ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் "ஜம்மு காஷ்மீர் வரலாறு மற்றும் 370 சட்டப்பிரிவு ரத்தால் ஏற்படும் விளைவுகள்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கிடையே விவாதம் நடைபெற்றுள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த அரசாணைக்கு எதிராக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்கநெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், 7 மாணவிகள் உட்பட 30 மாணவ, மாணவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.