ETV Bharat / state

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை - உதவியவர்களுக்கு குவியும் பாராட்டு - ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

திருவாரூர் அருகே பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, ஆம்புலன்ஸிலேயே அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

baby delivery in ambulance  thiruvarur baby delivery in ambulance  thiruvarur news  thiruvarur latest news  திருவாரூர் செய்திகள்  திருவாரூரில் ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது  ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறப்பு  திருவாரூரில் ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறப்பு  ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை  ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
author img

By

Published : Jul 25, 2021, 10:16 AM IST

திருவாரூர்: கட்டிமேடு வடபாதியைச் சேர்ந்த புஷ்பராஜன் - கவிதா தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகிய கவிதாவிற்கு பிரசவ வலியேற்பட்டுள்ளது.

இந்நிலையில் 108 அவசர சேவை வாகனம் மூலம் கவிதாவை திருவாரூர் மருத்துவக்கல்லாரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது வாகனம், கோமல் அருகே சென்று கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸிலேயே கவிதாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆபத்தில் உதவிய இருவர்

இதனையடுத்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் 108 அவசர சேவை மருத்துவ உதவியாளர் மணிவேல், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

கவிதாவுக்கு மருத்துவ உதவி செய்து பத்திரமாக மருத்துவமனைக்குக்கொண்டு வந்து சேர்த்த 108 அவசர சேவை மருத்துவ உதவியாளர் மணிவேல், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.