ETV Bharat / state

திருவாரூர் ஆஞ்சநேயர் கோயிலில் 7ஆம் தேதி குடமுழுக்கு - இராண்டாயிரம் கிலோ மலர் அபிஷேகம்

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஞானபுரீ 33 அடி ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 7ஆம் தேதி குடமுழுக்கு நடக்கிறது.

anjaneyar-temple-festival
anjaneyar-temple-festival
author img

By

Published : Feb 2, 2020, 9:51 AM IST

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் மாபெரும் குடமுழுக்கு வருகிற 7ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

இது குறித்து கோயில் ஸ்தாபகர் ரமணி, "ஸ்ரீ ஜகத் குரு பத்ரி சங்கராச்சாரியார், சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திருவோணமங்கலத்தில் 33 அடி உயர ஆஞ்சநேயர் ஆலயத்தின் மாபெரும் குடமுழுக்கு வருகிற ஏழாம் தேதி நடக்கிறது. அப்போது 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சந்தனமரத்தால் செய்யப்பட்டு ராமஜென்ம பூமியில் வைத்து பூஜைசெய்து கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நான்கு வகையான சஞ்சீவினி மூலிகைகளை ஆஞ்சநேயர் தனது இடுப்பிலே வைத்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கக் கூடிய வகையில் இங்கு ஆஞ்சநேயருடைய திருமேனி அமைந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

குடமுழுக்கன்று மாலை ஆஞ்சநேயருக்கு இரண்டாயிரம் கிலோ மலர்களால் திருமுழுக்கு செய்யப்படும். தொடர்ந்து எட்டாம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு லட்சம் வடை மாலை சாற்றப்படும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எதுவும் பட்ஜெட்டில் இல்லை’ - கனிமொழி

Intro:Body:ஞானபுரீ 33 அடி ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 7ம் தேதியன்று 2 ஆயிரம் கிலோ
மலர் அபிஷேகம்; நடைபெற உள்ளது.

ஞானபுரீ 33 அடி ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 7ம் தேதி கும்பாபிஸேகம் நடைபெறுவதை முன்னிட்டு அன்று மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு 2 ஆயிரம் கிலோ மலர்களால் அபிஷேகம்; நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33அடி உயர ஆஞ் சநேயர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோயில் ஸ்தாபகர் ரமணி அண்ணா, ஸ்ரீ ஜகத் குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது

திருவோணமங்கலத்தில் 33அடி உயர ஆஞ்சநேயர் ஆலயம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி பல்வேறு தாமத நிலை ஏற்பட்டாலும் இன்று திருப்பணிகள் மு ழு அளவில் நிறைவடைந்து வரும் 7ஆம்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக் தர்கள் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்காக ராமர் பாதுகை 400ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன மரத்தால் செய்யப்பட்டு ராமஜென்ம பூமியில் வைத்து பூஜை செய்து கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு வகையான சஞ்சீவினி மூலிகைகளை ஆஞ்சநேயர் தனது இடுப்பிலே வைத்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க கூடிய வகையில் இங்கு ஆஞ்சநேயருடைய திருமேனி அமைந்துள்ள து. சகடபுரத்தில் ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் 36 அடி உயரத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியை நிர்மாணிக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தபோது அதில் தடை ஏற்பட்ட நேரத்தில் திருவோணமங்கலத்தில் 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை ஏற்று திருப்பணி செய்துள்ளார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர், ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீலட்சுமி நரசிமரின் அருளைப் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

கும்பாபிஷேகத்தன்று மாலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் கிலோ மலர்கலால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து 8ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு லட்சம் வடை மாலை சாற்றப்படும் என தெரிவித்தனர். உடன் கோயில் அறங்காவலர் ஜெகநாதன் இருந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.