ETV Bharat / state

போலீஸார் தரக்குறைவாக பேசுகின்றனர் - ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு! - tiruvannamalai auto drivers protest

திருவண்ணாமலை: காவல் துறையினர் தங்களை தரக்குறைவாக ஒருமையில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

tiruvannamalai-auto-drivers-hold-protest-in-support-of-madurai-auto-driver-suicide-attempt
திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்
author img

By

Published : Feb 7, 2020, 4:08 PM IST

மதுரை போக்குவரத்து காவல் துறை வரம்பு மீறி அபராதத் தொகையையும், அநாகரிகமாக பேசியதால் அரிச்சந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தில் அவர் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். அவர் அளித்திருந்த மரண வாக்குமூலம் தற்போது நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவாக திருவண்ணாமலை ரவுண்டானா அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு அரசையும் காவல் துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், அரிச்சந்திரன் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர்களை மட்டுமே தரக்குறைவாக வாடா போடா என்று ஒருமையில் பேசி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

கார், பேருந்து, லாரி போன்ற மற்ற எந்த வாகன ஓட்டிகள் எப்படி சென்றாலும் அதனை கண்டுகொள்ளாத காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

இதையும் படிங்க: பல்கலைக்கழக கட்டணம் - குறைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்!

Intro:ஆட்டோ ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Body:ஆட்டோ ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை போக்குவரத்து காவல்துறை வரம்பு மீறி அபராதத் தொகையையும், அநாகரிகமாக பேசியதால் ஆட்டோ ஓட்டுனர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தால் 90 சதவீத தீக்காயங்களுடன் அரிச்சந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுனர் மரண வாக்குமூலம் நீதிபதியிடம் கொடுத்துள்ளார்.

இதனைக் கண்டித்து திருவண்ணாமலை ரவுண்டானா அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஆர்ப்பாட்டத்தின் போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தமிழக அரசுக்கு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர், தொழிலாளியின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆன்லைன் வழக்கை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய ஆட்டோ ஓட்டுனர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர்களை மட்டுமே மிகுந்த தரக்குறைவாக வாடா போடா என்று ஒருமையில் பேசி ஆட்டோ ஓட்டுனர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்

கார் பஸ்  லாரி போன்ற மற்ற எந்த வாகனத்தை சேர்ந்தவர்கள் எப்படி சென்றாலும் அதனை கண்டுகொள்ளாத காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

Conclusion:ஆட்டோ ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.