ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறையின் புதிய கட்டடம் திறப்பு! - அமைச்சர் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்

திருவண்ணாமலை: நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலக புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

அமைச்சர்
அமைச்சர்
author img

By

Published : Dec 2, 2019, 10:41 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர், அலுவலக வளாகத்தில் கல்வெட்டை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், படவேட்டில் ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அன்னதான கூடத்திற்கு அமைச்சர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

புதிய கட்டடத்தினை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: மலேசியாவில் தவித்த முதியவர் தாய்நாடு திரும்பினார்!

Intro:ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலக புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.Body:ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலக புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
பின்னர் அலுவலக வளாகத்தில் கல்வெட்டை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி,கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம்,ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் முரளி, உதவிகோட்டபொறியாளர் ரவி, கலசபாக்கம் உதவி பொறியாளர் தணிகைவேல், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அரசு அலுவலர்கள்,கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் , முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் படவேட்டில் 62 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள
அன்னதான கூடத்திற்கு அமைச்சர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

Conclusion:ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலக புதிய கட்டிடத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.