ETV Bharat / state

தரிசு நிலத்தில் பசுமையான காடுகளை உருவாக்கத் திட்டம்!

திருவண்ணாமலை: வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் மரகன்றுகள் மியாவாக்கி முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.

மரக்கன்று நடும் ஆட்சியர்
author img

By

Published : Sep 22, 2019, 5:57 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம், வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 60 சென்ட் அரசு தரிசு நிலத்தில் இயற்கை காடு உருவாக்க 5000 மரக் கன்றுகள், மியாவாக்கி முறையில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.

5ஆயிரம் மரக்கன்றுகளை நடும் மாணவ,மாணவிகள்
5ஆயிரம் மரக்கன்றுகளை நடும் மாணவ, மாணவிகள்

இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 750க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம், வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 60 சென்ட் அரசு தரிசு நிலத்தில் இயற்கை காடு உருவாக்க 5000 மரக் கன்றுகள், மியாவாக்கி முறையில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.
Body:திருவண்ணாமலை மாவட்டம் வட ஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் இயற்கை காடு உருவாக்க 5000 மரக் கன்றுகள் மியாவாக்கி முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம், வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 60 சென்ட் அரசு தரிசு நிலத்தில் இயற்கை காடு உருவாக்க 5000 மரக் கன்றுகள், மியாவாக்கி முறையில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 750 க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 375 ஏக்கர் நிலப்பரப்பில் 30 லட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் இயற்கை காடுகள் உருவாக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சியில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் வடஆளப்பிறந்தான் கிராம ஊராட்சி மலைப்பகுதியில் 60 சென்ட் நிலத்தில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் 5000 குழிகள் தோண்டப்பட்டு அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என 750 க்கும் மேற்பட்டோர் புலியன், நாவல், புங்கன், பூவரசு, வேம்பு ஆகிய ஐந்து வகையான ஐயாயிரம் மரக் கன்றுகள் மியாவாக்கி முறையில் ஒரே நேரத்தில் நடப்பட்டது.

அகிரா மியாவாக்கி என்ற ஜப்பானிய தாவரவியலாளர் மற்றும் தாவர சூழலியல் நிபுணர் மியாவாக்கி முறையில் விதைகளில் நிபுணத்துவம் மற்றும் இயற்கை காடுகளின் ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம், வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 60 சென்ட் அரசு தரிசு நிலத்தில் இயற்கை காடு உருவாக்க 5000 மரக் கன்றுகள், மியாவாக்கி முறையில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.