ETV Bharat / state

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்! - சிறப்பு முகாம்

திருவண்ணாமலை: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

NSS camp
author img

By

Published : Sep 26, 2019, 9:30 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் சேரியந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி இந்த முகாமிற்கு தலைமை தாங்கினார்.

நீர்த்துளி இயக்கம் சார்பாக திருவேல், ராகவன், நவீன் ஆகியோர் கலந்துகொண்டு 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். திட்ட அலுவலர் சகுந்தலா நன்றி உரை ஆற்றினார்.

Intro:திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
Body:திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேரியந்தல் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜோதிலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.

நீர்த்துளி இயக்கம் சார்பாக திருவேல், ராகவன், நவீன் ஆகியோர் கலந்துகொண்டு நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

திட்ட அலுவலர் சகுந்தலா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.Conclusion:திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.