ETV Bharat / state

அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்கியது

திருவண்ணாமலை: அரசு கலைக்கல்லூரியின் இந்தாண்டிற்கான அறிவியல் கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்கியது
author img

By

Published : May 28, 2019, 11:29 PM IST

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 2019-20 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதில் அக்கல்லூரியின் முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில் அறிவியல் துறை தலைவர்கள் கலந்துக் கொண்டு கலந்தாய்வில் மாணவர்களை வழிநடத்தினர்.

இதில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களை கல்லூரியில் இணைத்துக் கொண்டனர்.

அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்கியது

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 2019-20 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதில் அக்கல்லூரியின் முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில் அறிவியல் துறை தலைவர்கள் கலந்துக் கொண்டு கலந்தாய்வில் மாணவர்களை வழிநடத்தினர்.

இதில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களை கல்லூரியில் இணைத்துக் கொண்டனர்.

அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்கியது
Intro:திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி
2019 2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவியல் கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது.


Body:திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி
2019 2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவியல் கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில்
2019 2020 க்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் அறிவியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வில் அறிவியல் துறை தலைவர்கள் மற்றும் முதல்வர் பொறுப்பு முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களை அரசு கலைக்கல்லூரியில் சேர்த்துக்கொண்டனர்.


Conclusion:திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி
2019 2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவியல் கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.