ETV Bharat / state

அப்பர் சாமி மடத்தில் நடைபெற்ற சதய குருபூஜை விழா - அப்பர் சுவாமிகள் மடம்

திருவண்ணாமலை: அப்பர் சாமிகள் மடத்தில் சித்திரை சதய குருபூஜை விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

அப்பர் சாமி மடம் திருவிழா
author img

By

Published : Apr 29, 2019, 9:37 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்பர் சாமி மடத்தில் சித்திரை சதய குருபூஜை விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அப்பர் சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

அப்பர் சாமி மடம் திருவிழா

அதனைத் தொடர்ந்து அப்பர் சாமிகள் மடத்தில் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் சிறப்பாக நடந்தேறியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Intro:அருள்மிகு அப்பர் சுவாமிகள் மடத்தில் சித்திரை சதய குருபூஜை விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

Body:அருள்மிகு அப்பர் சுவாமிகள் மடத்தில் சித்திரை சதய குருபூஜை விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

முன்னதாக அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் அப்பர் சுவாமிகளுக்கு கைலாய வாரியத்துடன் சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அப்பர் சுவாமிகள் மடத்தில் மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் சிறப்பான நடந்தேறின.

மீண்டும் சாமி புறப்பாடு நடைபெற்று திருவீதி உலா திருநாவுக்கரசர் தெரு, சன்னதி தெரு, வேடியப்பன் கோயில் தெரு, செல்லநேரி தெரு, ராமலிங்கனார் தெரு , வானதராயன் பாளையத் தெரு வழியாக அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு அப்பர் சுவாமிகள் வந்தடைந்தார்.

குருபூஜை விழா ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த குருபூஜை விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபூஜை விழாவினை சிறப்பித்தனர்.

Conclusion:அருள்மிகு அப்பர் சுவாமிகள் மடத்தில் சித்திரை சதய குருபூஜை விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.