ETV Bharat / state

தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த பல்கலை.! - தேர்வு கட்டண உயர்வைக் கண்டித்துப் போராட்டம்

திருவண்ணாமலை: அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஐந்து நாட்களாகப் போராட்டம் நடத்திய நிலையில், நேற்று திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

மாணவர் போராட்டம்
author img

By

Published : Sep 24, 2019, 8:29 AM IST

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இளநிலை, முதுகலை ஆகிய பட்டப்படிப்புக்கு தேர்வுக் கட்டணம், மதிப்பெண் கட்டணம் ஆகியவற்றினை உயர்த்தியதைக் கண்டித்து 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளைப் புறக்கணித்துத் தொடர்ந்து ஐந்து நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிரடியாக 68 ரூபாய் என்றிருந்த இளநிலை பட்டப்படிப்பு தேர்வுக் கட்டணங்களை 100 ரூபாய் என்றும், 100 ரூபாய் என்றிருந்த முதுகலை பட்டப்படிப்பு தேர்வுக் கட்டணங்களை 120 ரூபாய் என்றும் அதிரடியாக உயர்த்தியுள்ளது. மேலும், மதிப்பெண் பட்டியல் பெற 200 ரூபாய் என்று இருந்த கட்டணத்தினை 250 ரூபாய் எனவும் உயர்த்தியுள்ளதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.

தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்துப் போராட்டம்

ஐந்து நாட்களாகப் போராட்டம் நடந்த நிலையில் நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்குப் பேச்சுவார்த்தைக்காகச் சென்றனர்.

இதையும் படிங்க:

'எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க பேச்சுவார்த்தை'

Intro:திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.Body:தேர்வு கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் பேச்சு வார்த்தை.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வேலூர் மாவட்டம் திருவள்ளூவர் பல்கலைகழகத்துக்கு சென்றுள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கு உயர்த்திய தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் கட்டணம் ஆகியவற்றினை உயர்த்தியதை கண்டித்து
2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர்
வகுப்புகளை புறக்கணித்து தொடர்ந்து ஐந்து நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிரடியாக 68 ரூபாய் என்று இருந்த இளநிலை
பட்டப்படிப்பு தேர்வு கட்டணங்களை 100 ரூபாய் என்றும், 100 ரூபாய் என்று இருந்த
முதுகலை பட்டப்படிப்பு தேர்வு கட்டணங்களை 120 ரூபாய் என்று தேர்வு கட்டணங்களை
அதிரடியாக உயர்த்தியுள்ளது கண்டிக்கதக்கது என்றும், மேலும் மதிப்பெண் பட்டியல் பெற
200 ரூபாய் என்று இருந்த கட்டணத்தினை 250 ரூபாய் என உயர்த்தியுள்ளதாகவும்
மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளதை அடுத்து மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.