ETV Bharat / state

திருவண்ணாமலையில் இன்று 38 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை : இன்று ஒரே நாளில் 38 பேருக்கு புதிதாக கரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை
author img

By

Published : Jul 6, 2020, 2:59 PM IST

Updated : Jul 6, 2020, 3:16 PM IST

தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை ஐந்து) 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் இன்று (ஜூலை ஆறு) திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 38 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 534ஆக உயர்ந்துள்ளது.

மேலும், அம்மாவட்டத்தில் ஆயிரத்து 107 பேர் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று

Last Updated : Jul 6, 2020, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.