ETV Bharat / state

'திருவள்ளூரில் பல ஆண்டுகளாக அதிமுகவால் முடியாததை நான் செய்வேன்' - பூங்குளம் கிராம்

திருவள்ளூர்: பல ஆண்டுகளாக பூங்குளம் கிராமத்தில் அதிமுகவால் செய்ய முடியாத அடிப்படை வசதியான பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் கொண்டுவருவேன் என அமமுக வேட்பாளர் பொன்ராஜா வாக்குறுதி அளித்தார்.

அமமுக வேட்பாளர் பொன்ராஜா
author img

By

Published : Mar 31, 2019, 12:53 PM IST

திருவள்ளூர் மக்களவைத் தனி தொகுதியில் அமமுக வேட்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்ராஜா, நேற்று திருவள்ளூர் மாவட்டம்சேகண்யம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் பூஜை வழிபாடு செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை அங்கிருந்தே தொடங்கினார்.

தொடர்ந்து, திறந்த வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்ட அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, பூங்குளம் கிராமத்தில் வந்த அவரிம் தங்கள் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்து கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வாக்குமட்டும் கேட்டு ஏன் வருகிறீர்கள்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

திருவள்ளூரில் அமமுக வேட்பாளர் பொன்ராஜா பரப்புரை செய்தபோது

இதற்குப் பதிலளித்த அவர், தனக்கு வாக்களித்தால் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்து வேணுகோபால் செய்யாத அடிப்படை வசதியான பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்தார்.

திருவள்ளூர் 

 பிரச்சாரத்திற்கு வந்த திருவள்ளூர் தனித் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்து  நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் சேகன்யம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் பொன்ராஜா 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர் அப்போது பூங்குளம்  கிராம மக்கள் தங்கள் பகுதியில் 
வந்து கொண்டிருந்த பேருந்து  கடந்த சில ஆண்டுகளாக  இயக்காமல் நிறுத்தப்பட்டதாகவும்
வாக்கு மட்டும்  
கேட்க வருகிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் அப்போது  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேணுகோபால் செய்யாத அடிப்படை வசதிகள் பேருந்து வசதிகளை  தனக்கு வாக்களித்தால் நிறைவேற்றித் தருவதாகவும்
 வேட்பாளர் பொன் ராஜா உறுதி அளித்து பரிசு பெட்டகம்  சின்னத்திற்கு அவர்களிடம்வாக்கு சேகரித்தார்.....visual send in ftp...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.