ETV Bharat / state

வீணாகும் ஏரி நீர்: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை பாயுமா? - poondi water issue

திருவள்ளூர்: அரசு அலுவலர்களின் கவனக்குறைவால் 5 கன அடி நீர் வீணாகியிருப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

poondi
author img

By

Published : Sep 20, 2019, 5:11 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கடந்த ஆறு மாதங்களாக வறண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கிடுகிடுவென உயர்ந்தது.

இதற்கிடையே, கனமழையின்போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் 28 மணி நேரத்திற்கு பின் வந்து மீண்டும் துண்டிக்கப்பட்டது. ஆனால், அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கு காரணமாக லிங்க் கால்வாய் வழியாக 5 கன அடி நீர் வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அலுவலர்களின் மெத்தனப்போக்கால் தண்ணீர் வீணாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Intro:சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் 28 மணி நேரம் கழித்து விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பூண்டியில் சுற்றியுள்ள கிராமங்கள் அவதிக்குள்ளாகி காணப்படுகிறது அதுவும் முக்கியமாக பூண்டி நீர்த்தேக்கத்தின் லிங்க் கால்வாய் வழியாக தண்ணீர் 5 அடி கன அடி நீர் தானாக வெளியேற்றப்படுகிறது.

Body:சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் கடந்த ஆறு மாதங்களாக வறண்ட நிலையில் காணப்பட்ட நிலையில் .நேற்று முன்தினம் பெய்த மழையினால் நீர்வரத்து அதிகரித்து கிடுகிடு என உயர்ந்து வருகிறது .அண்டை மாநிலமான ஆந்திராவை எதிர்நோக்கி இல்லாமல் தானாக சேர்ந்த கூட்டம் போல் தானாக பெய்த மழையினால் சேர்ந்த தண்ணீர் நிறைவாக வரும் வேளையில் தற்போது லிங்க் கால்வாய் வழியாக 5 அடி கனஅடி நீர் வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது காரணம் அதிகாரிகளின் மெத்தனம்

திருவள்ளூர் மாவட்டம் சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் 28 மணி நேரம் கழித்து விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பூண்டியில் சுற்றியுள்ள கிராமங்கள் அவதிக்குள்ளாகி காணப்படுகிறது அதுவும் முக்கியமாக பூண்டி நீர்த்தேக்கத்தின் லிங்க் கால்வாய் வழியாக தண்ணீர் 5 அடி கன அடி நீர் தானாக வெளியேற்றப்படுகிறது.

மின்சாரம் இல்லாத காரணத்தினால் திறந்து வைக்கப்பட்ட மதகுகள் மூடப்படாமல் இருந்ததினால் தண்ணீர் வேகமாக வெளியேறுகிறது இதனால் பொதுப்பணித்துறையினர் வேகமாக கையினால் மூடிக் கொண்டு இருக்கிறார்கள் அப்படி இருந்தும் வேகமாக அதை மூட முடியாமல் திணறுகிறார்கள் இதனால் தொடர்ந்து 5 அடி கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. உடனடியாக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்று விவசாயிகள் குமுறுகிறார்கள்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.