ETV Bharat / state

வீரராக பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் - திராள பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வீரராக பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்
author img

By

Published : Jul 3, 2019, 11:37 AM IST

திருவள்ளூரில் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை தோறும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.

இதில், உற்சவர் வீரராகவ பெருமாள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இதனால், திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

Intro:
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு முதல் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நோய் தீர்க்க வேண்டினால் நிறைவேறும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருவள்ளூரில் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை தோறும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோயில் அருகில், ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், ஆனி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் இன்று நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பதால் திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

Body:03-07-2019

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.