ETV Bharat / state

திருத்தணி முருகனுக்கே ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம்

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஜூலை 26, 28ஆம் தேதிவரை நடைபெறும் தெப்பத் திருவிழாவிற்காக குலத்தில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

திருத்தணி
author img

By

Published : Jul 7, 2019, 12:07 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகையையொட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கும் தெப்பத்திருவிழா 28ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவ மழை இல்லாததால் கோயில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது. இதனால் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும் தெப்பத்திருவிழா நடத்துவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருத்தணி திருவிழா

மேலும், நேற்று வரை திருத்தணியில் போதிய மழை பெய்யாததால் குதெப்பம் கட்டுவதற்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திருக்குளத்தில் விடுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டிராக்டர் தண்ணீர் 600 ரூபாய் வீதம் திருக்குளத்திற்கு விடுவது என தீர்மானித்துக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 75 டாக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தை

Intro:திருத்தணி முருகன் கோவிலில் வரும் 26-ம் துவங்கி 28-ம் தேதிவரை நடைபெறும் தெப்பத் திருவிழாவிற்காக குலத்தில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகையையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை என்ற திருக்குளத்தில் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஆடி அஸ்வினி 24ம் தேதியும், ஆடி பரணி 25ம் தேதியும், ஆடி கிருத்திகை 26-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஆடி கிருத்திகையையொட்டி 26ல் துவங்கும் தெப்பத்திருவிழா 28ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை இல்லாததால் கோவில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது. இதில் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும் தெப்பத்திருவிழா நடத்துவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை திருத்தணியில் போதிய மழை பெய்யாததால் குளத்தில் தண்ணீர் வரத்து இல்லை ஆகையால் முதற்கட்டமாக தெப்பம் கட்டுவதற்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திருக்குளத்தில் விடுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டிராக்டர் தண்ணீர் 600 ரூபாய் வீதம் திருக்குளத்திற்கு விடுவது என தீர்மானித்துக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.தண்ணீர் விட பக்தர்களுக்கு அழைப்பு முருகன் கோவிலில் திரு குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பத்திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இதையடுத்து கோவில் நிர்வாகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று தினங்களாக டிராக்டர் மூலம் தண்ணீர் திருக்குளத்திற்கு விடப்பட்டுள்ளது தற்போது 75 டாக்டர்கள் தண்ணீர் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர்.தொடர்ந்து இப் பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.