ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படைகள் சுற்றிப்பிடித்த பொருட்களின் விவரம்! - seized things listed out by election officer

திருவள்ளூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படைகள் வாயிலாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

பறக்கும் படை கைப்பற்றியது  seized things listed out by election officer  tiruvallur election flying squad seized
seized things listed out by election officer
author img

By

Published : Dec 27, 2019, 7:31 AM IST

திருவள்ளூர் மாவட்டம் 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படைகள் வாயிலாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக பணம், பொருட்கள் ஆகியவை வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதைத் தடுக்க எட்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் - அமமுக வேட்பாளருக்கு அதிமுக வேட்பாளர் கொலை மிரட்டல்

இவர்கள் மூலமாக இதுவரை ரொக்கப்பணம் 4500 ரூபாயும், 24 அரிசி மூட்டைகளும், 500 புடவைகளும், 50 சில்வர் குடங்களும், 500 காமாட்சி அம்மன் விளக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 முன்னிட்டு பறக்கும் படைகள் வாயிலாக கைப்பற்றப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். Body:திருவள்ளூர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 முன்னிட்டு பறக்கும் படைகள் வாயிலாக கைப்பற்றப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 இல் நடைபெற உள்ள இரண்டு கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் முதல்கட்ட தேர்தல் 27 .12. 2019 நாளை 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1403 வாக்குச்சாவடிகளுக்கு 1403 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 9308 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இரண்டாம் கட்ட தேர்தல் 30 12 2019 அன்று 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1174 வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 1174 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் 7 688 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இதில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவது தடுக்க 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன இவர்கள் மூலமாக இதுவரை ரொக்கப்பணம் 4500 ரூபாயும் 24 அரிசி மூட்டைகள் 500 புடவைகள் 50 சில்வர் கூடங்கள் 500 காமாட்சி அம்மன் விளக்கு கள் மற்றும் 200 கைப்பற்றப் பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.