ETV Bharat / state

திருவள்ளூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர்: மாவட்டத்திள்குட்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்களார் பட்டியலை அனைத்துகட்சி பிரமுகர்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு  thiruvallur voters list released  திருவள்ளூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்
திருவள்ளூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
author img

By

Published : Feb 15, 2020, 6:20 PM IST

திருவள்ளூர் மாவட்டத்திற்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார். இதில், ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 80 ஆயிரத்து 869 பேர், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 10 ஆயிரத்து 287 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 746 பேர் என மொத்தம் 16 லட்சத்து 80 ஆயிரத்து 869 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 2020க்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 418 பேர் அதிகமாக உள்ளனர் என்றார்.

திருவள்ளூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், பட்டியலில் பெயர் திருத்தங்களைச் செய்ய விரும்புவோர், உரிய படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தபட்ட அரசு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

Intro:14_02_2020

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிரவிக்குமார் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.Body:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 33,லட்சத்து 91ஆயிரத்து 902 பேர் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வெளியிட்டார். ஆண் வாக்காளர்களைவிட 29,ஆயிரத்து 418 பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரிரவிகுமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்கள் 33 லட்சத்து 91,ஆயிரத்து 902 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 16, லட்சத்து 80 ஆயிரத்து 869, பேரும், பெண்கள் வாக்காளர்கள் 17,லட்சத்து 10,ஆயிரத்து 287 பேரும். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் 746 பேரும் உள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தவது மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பட்டியலில் பெயர் திருத்தங்களை செய்ய விரும்புபவர்கள், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட அரசு அலுவலகங்களில் கொடுத்து பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் NVSP மூலமாகவும் Voter Help Line என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆண் வாக்காளர்களைவிட 29,ஆயிரத்து 418 பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பேட்டி :திருமதி. மகேஸ்வரி ரவிகுமார் - மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.