ETV Bharat / state

பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு...

திருவள்ளூர்: பொன்னேரி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா சேவையை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.

thiruvallur 10 lakhs worth new cctv cameras fixed and its operation inaugurated by sp aravindhan
பத்து லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
author img

By

Published : Mar 15, 2020, 10:27 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.

அதையடுத்து பேசிய அவர், குற்றச் செயல்களை தடுக்க குடியிருப்பு பகுதிகளிலும் வணிக நிறுவனங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதன் மூலம் பெருமளவில் குற்றங்கள் குறையும் எனவும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், கூடுதல் துணை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஆத்தூர் பகுதியிலும் சிசிடிவி கேமரா சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

பத்து லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

இதையும் படிங்க: தர்மபுரியில் அரங்கேறும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.