ETV Bharat / state

புழலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை! - robbery at house on thiruvallur

திருவள்ளூர்: புழலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்
திருவள்ளூர்
author img

By

Published : Jan 24, 2020, 5:58 PM IST

திருவள்ளூரில் புழல் பகுதியில் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ராமநாதன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோவிலிருந்து 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

10 சவரன் நகை கொள்ளை

இதே போல், பெரியபாளையம் அடுத்த தண்டலம் கிராமத்தில் வீரராகவன் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த பிள்ளைகள்!

Intro:திருவள்ளூர் புழலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை கட்டுமான பொருட்கள் கடை பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை போலீசார் விசாரணை.

Body:திருவள்ளூர் மாவட்டம் புழல் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓய்வுபெற்ற ஊழியரான ராமநாதன் என்பவர் குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து புழல் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் இச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல பெரியபாளையம் அடுத்த தண்டலம் கிராமத்தில் வீரராகவன் என்பவருக்கு சொந்தமான கட்டுமான கடைகள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் பணம் திருடப்பட்டது இந்த வெவ்வேறு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.