ETV Bharat / state

குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை - teenager suicide

திருவள்ளூர் : திருத்தணி அருகே குடும்ப தகராறில் பிள்ளைகளை கொன்றுவிட்டு பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
author img

By

Published : May 18, 2019, 3:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஸ்ரீஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், அகிலா, யஸ்வந்த் என்ற பிள்ளைகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதேபோல் நேற்றும் ரமேஷ் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதில் மனமுடைந்த பூர்ணிமா தனது பிள்ளைகளான அகிலா மற்றும் யஸ்வந்த் அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

ஊர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருவள்ளூர் மாவட்டம்

திருத்தணி அருகே குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு : குடும்ப தகராறில் மனமுடைந்த பெண் 8வயது மகன், மற்றும் 6 வயது மகள் ஆகிய இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம்

Body:திருவள்ளூர் மாவட்டம்

திருத்தணி அருகே குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு : குடும்ப தகராறில் மனமுடைந்த பெண் 8வயது மகன், மற்றும் 6 வயது மகள் ஆகிய இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம்

தமிழக எல்லையான திருத்தணி அருகே  ஆந்திர எல்லையோர பகுதியான விஜயபுரம் அடுத்த ஸ்ரீஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ் . கூலி தொழிலாளியான இவரது மனைவி பூர்ணிமா,32. இவர்களுக்கு அகிலா என்ற வயது மகளும், யஸ்வந்த் என்ற 8 வயது மகனும் இருந்தனர். ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். இதனால் கணவன், மனைவிக்கும்  இடையே ஒரு வாரமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பூர்ணிமா தனது இரு குழந்தைகளுடன் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மாந்தோப்புக்கு சென்று, அங்கிருந்த விவசாய கிணற்றில் இரு குழந்தைகளையும்  துணியால் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார். அதனைத் தொடர்ந்து பூர்ணிமாவும் அதே மாந்தோப்பில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்ததும் புத்துார் டி.எஸ்.பி., சவுமியலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

visual send in FTP.....

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.