ETV Bharat / state

‘கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் வழங்க வேண்டும்’ - முதன்மை நீதிபதி பேச்சு - District Chief Justice

திருவள்ளூர்: கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலை வழங்க அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

District Chief Justice
author img

By

Published : Aug 2, 2019, 7:21 PM IST

திருவள்ளூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதி முகமை ஆகிய தனியார் அமைப்புகள் இணைந்து ஆள்கடத்தலை தடுப்பது சம்பந்தமான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழ்மையின் காரணமாக இதுபோன்ற ஆள்கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறது.

பயிலரங்கத்தில் பேசும் மாவட்ட முதன்மை நீதிபதி

இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்று தொழிலை வழங்க அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

திருவள்ளூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதி முகமை ஆகிய தனியார் அமைப்புகள் இணைந்து ஆள்கடத்தலை தடுப்பது சம்பந்தமான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழ்மையின் காரணமாக இதுபோன்ற ஆள்கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறது.

பயிலரங்கத்தில் பேசும் மாவட்ட முதன்மை நீதிபதி

இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்று தொழிலை வழங்க அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலை வழங்க அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றுBody:திருவள்ளூர் மாவட்டத்தில் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலை வழங்க அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று

மனித கடத்தலை தடுப்பது சம்பந்தமான நடைபெற்ற பயிலரங்கத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் வேண்டுகோள்ஏழ்மையை ஒழித்தாலே ஆள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து விடலாம் என்றும்
கடத்தலை நிறுத்த திறம்பட செயல்பட வேண்டும் என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட நெருக்கடி குழுவிற்கு ஆலோசனை வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
மற்றும்
சர்வதேச நீதி முகமை என்ற தனியார் அமைப்பு
இணைந்து
மனித கடத்தல் தடுப்பது சம்பந்தமான பயிலரங்கம் மற்றும்
One Stop Crisis Team - செயலாக்க கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில்
திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட முதன்மை
நீதிபதி செல்வநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படி யும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
மனித கடத்தல் சம்பவங்களை தடுப்பது
சம்பந்தமான பயிலரங்கம்
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள
கூட்டரங்கில் நடைபெற்றது.



பயிலரங்க தெற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்,
மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெ.செல்வநாதன் தலைமை
தாங்கினார். சிறப்புஅழைப்பாளர்களாக திருவள்ளூர் தாலுகா நீதித்துறை முதன்மை
நடுவர் / மாவட்ட சிறார் நீதி குழும தலைவர் , சார் ஆட்சியர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், தில்லை நடராஜன் தொழிலாளர் நல துறை இணை இயக்குநர், வளர்மதி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், செந்தில் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், தொழிலாளர்
நலத் துறை அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள்,
தன்னார்வலர்கள்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர்கள், சட்டக் கல்லூரி
தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
செயலாளர் .ஜி.சரஸ்வதி வரவேற்புரை மாற்றி
மனித ஆட்கடத்தல் தடுப்பு குறித்த விளக்க படங்களையும் வெளியிட்டனர் இதனை
மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் வெளியிட்டு பேசுகையில் மனித
ஆட்கடத்தலை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும், வறுமையில் வாடும்
மக்களிடம் இதை பற்றி விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது பற்றியும், ஆள்கடத்தல் தடுப்பதில் மாவட்ட நிர்வாகம் வருவாய்த் துறை தொழிலாளர் நலத்துறை சமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு ஆகிய துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஏழ்மையின் காரணமாக இது போன்ற மனித ஆட்கடத்தல் மூலமாக சுரண்டல் நடப்பதாகவும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் கொத்தடிமை துயிலில் இருந்து மீட்கப்பட்ட அவர்களுக்கு நல்லதொரு தொழில் உதவி திறன் சார்ந்த பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பு வழங்கினால் ஏழ்மையில் இருந்து விடுபட்டு வாழ்வதற்கு வழி ஏற்படும் என்றும் அதனை அனைத்து துறையினரும் செயல்படுத்த முன்வரவேண்டும் என்றும் நீதிபதி செல்வநாதன் தெரிவித்தார் மேலும் கடத்தலை நிறுத்த இந்த நெருக்கடி குழுவானது திறம்பட செயல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார்Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.