தமிழர் பாரம்பரியத்தில் பிரிக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்திருப்பது தமிழர்களின் மருத்துவ முறைகளான சித்த வைத்தியம், ஆயுர்வேதம், இந்திய மருத்துவ முறைகளான யுனானி, யோகா போன்றவையாகும். அன்றுமுதல் இன்றுவரை அதாவது தற்போதைய
இதற்கான ஓர் தனித் துறையே இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி
அனைத்து அரசு மருத்துவமனை, அரசு
இந்நிலையில் மருத்துவர்கள் அனைவருக்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சம்பளம் வழங்க வேண்டும் என அந்தத் துறையின் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனை, அரசு
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் வெறும் 22 மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களே இயங்கிவருகின்றன. அதாவது 16 மாவட்டங்களுக்கு இன்னும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் நான்கு, மூன்று, இரண்டு மாவட்டங்கள்
அப்படி இருக்க நான்கு மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு அலுவலகத்தில், அதுவும் கண்காணிப்பாளர்கூட இல்லாத மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதவளத்துடன் செயல்படும் அமைச்சு பணியாளர்களைக் கொண்டு எவ்வாறு இது சாத்தியமாகும் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது போன்ற சிக்கல்களை ஆணையரிடம் எடுத்துக் கூற முடியாத சூழலில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களும், சம்பளம் கிடைக்குமா என்ற வினாவில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும்
எவ்வாறு இவ்வளவு
சம்பளம் வழங்குவதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் சித்த மருத்துவத் துறை கவலை அடைந்துள்ளது.
இதையும்