ETV Bharat / state

செல்போன் மோகத்தால் சீரழியும் மாணவர்கள் - டிஜிபி சைலேந்திரபாபு - டிஜிபி சைலேந்திர பாபு

திருவள்ளூர்: செல்போன் மோகத்தில் சீரழியும் மாணவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று ரயில்வேத் துறை டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

dgp sailendra babu
author img

By

Published : Aug 21, 2019, 8:52 PM IST

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ரயில்வேத் துறை டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி மாணவர்களிடம் உறையாற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செல்போன் உலக அழிவை ஏற்படுத்தும். தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு, அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களிடம் உரையாற்றும் டிஜிபி சைலேந்திர பாபு

தவறான பாதையில் செல்வதற்கு செல்போனை அனுமதிக்கக் கூடாது. செல்போன் மோகத்தில் மாணவர்கள் சீரழிவதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உன்னிப்பாக கண்காணித்து அவர்களை மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Intro:செல்போனை முறையாக பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம் மாணவர்களுக்கு திருவள்ளூர் அருகே விஷ்வக்சேனதனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடனான கருத்தரங்கில் ரயில்வேத்துறை டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Body:செல்போனை முறையாக பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம் மாணவர்களுக்கு திருவள்ளூர் அருகே விஷ்வக்சேன தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடனான கருத்தரங்கில் ரயில்வேத்துறை டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவியர்கள் உடனே கருத்தரங்கில் ரயில்வே துறை டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று கலந்துரையாடினார். விஸ்வ சேனா கல்வி குழும இயக்குநர் நாச்சியப்பன் பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி பேசிய அவர் மாணவர்கள் பாடங்களில் அக்கறை செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் கற்கும் கல்வியை நாட்டு நலனுக்கு உகந்ததாக மாற்ற பாடுபட வேண்டும் என்றும் . பாடத்தில் அக்கறை செலுத்தினால் முன்னேறலாம் என்றும் தெரிவித்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவ மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக இதுபோன்ற கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடைபெற்று வருவதாகவும் இதனை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும் என்றும் செல்போன் உலக அழிவு கொள்ளவும். தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது இதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். என்றும் தவறான பாதையில் செல்வதற்கு செல்போனை அனுமதிக்கக் கூடாது என்றும் அதற்கு மாணவர்கள் அதை தடுக்க வேண்டும் என்றும் செல்போன் மோகத்தில் மாணவர்கள் சீரழிவதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உன்னிப்பாக கண்காணித்து அதிலிருந்து அவர்களை மீட்க பாடுபட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார் . பேட்டி சைலேந்திரபாபு டிஜிபி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.