ETV Bharat / state

'கேரளாவில் காங்., கம்யூனிஸ்ட் எதிரணி; தமிழ்நாட்டில் ஓரணி! வாக்காளர்களே சிந்தியுங்கள்'

திருவள்ளுவர்: கேரளாவில் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்; ஆனால் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுடன் கூட்டணி வைத்திருக்கிறார். எது சந்தர்ப்பவாத கூட்டணி என வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

சரத்குமார்
author img

By

Published : Apr 1, 2019, 8:01 AM IST

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பட்டாபிராம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "நாம் அனைவரும் மத்தியில் ஒரு நிலையான வலுவான பெரும்பான்மையான ஆட்சி அமைய ஒற்றுமையுடன் ஒரு அணியாய் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு வெளியே வந்தஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்கிறாரே... யார் பதவி ஆசையோடு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம்தான் பதவி ஆசையுடன் இருக்கின்றது.

காற்றில்கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து எழுபத்து ஆறு ஆயிரம் கோடி ஊழல் செய்து சாதனை செய்தவர்கள் திமுகவில் இருப்பவர்கள்தான்.

காவேரி ஆற்று பிரச்னை இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ்தான். ஏனென்றால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந் போது திமுகவினரால் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

நமது தொப்புல் கொடி உறவான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு கொண்டிருக்கும்போது திமுகவால் எதுவும் செய்ய முடியவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை செய்வதற்கு ஏன் காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு என்ற தொகுதியில் போட்டியிடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கேரளாவில் கம்யூனிஸ்ட்டை எதிர்த்து போட்டியிடுகிறார்; ஆனால் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். வாக்காளர்களே! சிந்தித்துப் பார்க்க வேண்டும் எது சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

mp-election-campaign

31.03.19
திருவள்ளூர்
ஆவடி

கேரளாவில் கம்யூனிஸ்ட் எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுடன் கூட்டணி வைத்து இருக்கிறார் எது சந்தர்ப்பவாத கூட்டணி மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபால் ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திறந்த வேனில் நின்றபடி பட்டாபிராம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் :ஏப்ரல் 18 முக்கியான நாள் என்று சொல்லும் போது மத்தியில் ஒரு நிலையான வலுவான பெரும்பாலான ஆட்சி அமைய வேண்டும்.பல மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒற்றுமை யுடன் ஓரு சேர ஒரு அணியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.எதிர் அணியல் இருக்கின்ற தனது சட்டையை தானே கிழித்து கொண்டு வெளியே வந்த ஸ்டாலின் அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.சந்தர்ப்ப வாத கூட்டணி என்று சொல்லும் பொது யார் பதவி ஆசையோடு இருக்கிறார் என்று பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம் தான் பதவி ஆசையுடன் இருக்கின்றது.10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி ஓரு முறை 145 பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு மற்றும் இன்னோரு முறை 206 பாராளுமன்ற உறுப்பினர் பெற்று கொங்கு பாராளுமன்ற திலே கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி புரிந்தது காங்கிரஸ் ஆட்சி.அந்த காங்கிரஸ் ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்தது திராவிட கழகம்.அந்த பதவியை அனுபவித்தது மட்டுமல்லாமல் மிக பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியது திராவிட முன்னேற்ற கழகம் என்று சொன்னால் மிகை ஆகாது. காற்றாலை கூட 2ஜி ஸ்பேக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து எழுபத்து ஆறு ஆயிரம் கோடி ஊழல் செய்து சாதனை செய்தவர் திமுகவில் இ ருப்பவர்கள் தான்.அவர்கள் தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.காங்கிஸால் ஏற்பட்ட வஞ்ஜகம் என்று சொன்னால் காவேரி ஆற்று பிரச்சனை இதுவரை தீர்க்கபடாமல் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் தான்.ஏனென்றால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெற்று கொண்டு இருந்த போது திமுக வினரால் எந்த முயற்சியும் எடுக்க படவில்லை.நமது தொப்புல் கொடி உறவான ஈழதமிழர்கள் படுகொலை செய்து கொண்டு இருக்கும் போது திமுகாவால் எதுவும் செய்ய முடியவில்லை.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரளி வாளன் உட்பட ஏழு பேர் விடுதலை செய்வதற்கு என் காங்கிரஸால் முடியவில்லை என்று சரத்குமார் கேள்வி எழுப்பினார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு என்ற தொகுதி யில் போட்டியிடுவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது கேரளாவில் கம்யூனிஸ்டை எதிர்த்து போட்டியிடுகிறார்.ஆனால் தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியூடன் கூட்டணி வைத்து இருக்கிறார். சிந்தித்து பார்க்க வேண்டும் எது சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

VISUAL AND SPEECH SEND MOJO
SCRIPT SEND MAIL

TN_TRL_02_31_SARATHKUMAR_MP_ELECTION_PRACHARAM_VIS_TN10021
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.