ETV Bharat / state

மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரணம்!

author img

By

Published : Dec 8, 2019, 10:27 AM IST

திருவள்ளூர்: மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான தேமுதிக சார்பில் உணவு, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Provision of welfare assistance to the people affected by rain water
மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள்

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட மழை நீருடன், ரசாயன நச்சுக் கழிவுகள் கலந்து குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்ததால் கடந்த நான்கு நாட்களாக உணவு கூட சமைத்து உண்ண முடியாமல் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுவந்தனர்.

இதைத்தொடர்ந்து, தேமுதிக ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் இன்று காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தண்ணீர் குளம் ஊராட்சி புட்லூர், ராமாபுரம் பகுதி மக்களுக்கு நேரில் சென்று மதிய உணவு வழங்கினார்.

மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக உதவி

மேலும், மழைநீர் குடியிருப்பில் புகுந்து உடுத்த கூட மாற்றுடையின்றி தவித்த குடியிருப்பு வாசிகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் தேமுதிக நிர்வாகி வழங்கினார்.

Intro:திருவள்ளூர் அருகே
மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான தேமுதிக சார்பில் உணவு உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.Body:திருவள்ளூர் அருகே
மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான தேமுதிக சார்பில் உணவு உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட மழை நீருடன் இரசாயன நச்சுக் கழிவு கலந்து குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்ததால் கடந்த 4 நாட்களாக உணவு கூட
சமைத்து உண்ண முடியாமல் நான்கு நாட்களாக பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த தண்ணீர் குளம் ஊராட்சி புட்லூர் ராமாபுரம் பகுதி மக்களுக்கு தேமுதிக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் ரஜினிகாந்த் இன்று காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் நேரில் சென்று மக்களுக்கு மதிய உணவு வழங்கியதுடன் மழைநீர் குடியிருப்பில் புகுந்து உடுத்த கூட உடை இன்றி தவித்த குடியிருப்பு வாசிகளுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.