ETV Bharat / state

' காங்கிரஸ்-திமுக இணைந்து கச்சத்தீவு இலங்கை தமிழர்களை கொன்றது' - ராமதாஸ் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: 'காங்கிரஸ்-திமுக இணைந்து கச்சத்தீவு, காவேரி பிரச்னை, இலங்கை தமிழர்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு துரோகங்களை செய்தது. இதை என்றைக்கும் மன்னிக்க முடியாது' என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமதாஸ் பரப்புரை
author img

By

Published : Apr 11, 2019, 11:28 AM IST

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் மற்றும் பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் ஆகிய இருவரை ஆதரித்து தாமரைபாக்கத்தில் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், ராமதாஸ் பேசுகையில், "திருவள்ளூர் தொகுதியில் டாக்டர் வேணுகோபால் மீண்டும் வெற்றிபெறுவார். 70 ஆண்டுகால திமுக முடிவுக்கு வரும். அக்கட்சியின் கடைசி அத்தியாத்தை ஸ்டாலினே முடித்து வைப்பார். கருத்து கணிப்பில் பாஜக 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். காங்கிரஸ் கட்சி சரிவுப் பாதையில் இருக்கிறது. இந்தியாவில் ஐந்து மாநிலங்களை மட்டுமே ஆள்கிறது. காங்கிரஸ் திமுக இணைந்து கச்சத்தீவு, காவேரி பிரச்னை, இலங்கை தமிழர்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு துரோகங்களை செய்தது. இதை என்றைக்கும் மன்னிக்க முடியாது" என்றார்.

10-04-2019 

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

இந்த தேர்தலில் 

எதிர்த்து நிற்வர்கள்

டெபாசிட்  இழப்பார்கள்

இந்ததேர்தலோடு 

70 ஆண்டுகால 

 திமுக முடிவுக்கு

வரும் 

கடைசி அத்தியாத்தை ஸ்டாலினே

முடித்துவைப்பார் 

என்றும் 

கருத்து கணிப்பில் 

பாஜக 

350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 

வெற்றி பெறும் 

என வந்துள்ளதாகவும்

காங்கிரஸ்

சரிவு பாதையில் 

இருக்கிறது

இந்தியாவில்

5 மாநிலங்களை மட்டுமே ஆள்கிறது

காங்கிரஸ் திமுக இணைந்து  கச்சதீவு காவேரி இலங்கை தமிழர் பிரச்சனைகளில் பல்வேறு துரோகங்களை செய்தது 

இதை என்றைக்கும் மண்ணிக்க முடியாது 

என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்  

மருத்துவர் ராமதாஸ்தெரிவித்தார்

திருவள்ளூர்மாவட்டம் 

தாமரைபாக்கத்தில் 

பாட்டாளிமக்கள்கட்சி சார்பில்நடைபெற்ற தேர்தல் பிரசார பொது கூட்டத்தில்

திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் 

டாக்டர் வேணுகோபால் மற்றும் பூவிருந்தவல்லி தனி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் அதிமுக வேட்பாளர் 

வைத்தியநாதனை 

ஆதரித்து  பாட்டாளிமக்கள் கட்சி   நிறுவனர் 

ராமதாஸ் கலந்து கொண்டார்

அவரின் காலில் விழுந்து சட்டமன்ற இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன்வணங்கினார்  பின்னர்

மருத்துவர் ராமதாஸ்

பேசுகையில் 

40 வெற்றி தொகுதி

மூன்றாவது முறையாக 

டாக்டர் வேணுகோபால்

வெற்றி

பெறுவார் என்றும் 

24 கட்சிகள் இணைந்த 

பெரிய கூட்டணி

எதிர்த்து நிற்வர்கள்

டெபாசிட்  இழப்பார்கள்

என்றும் 

70 ஆண்டுகால 

 திமுக முடிவுக்கு

வரும் 

கடைசி அத்தியாத்தை ஸ்டாலினே

முடித்துவைப்பார் 

என்றும் 

கருத்து கணிப்பில் 

பாஜக 

350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 

வெற்றி பெறும் 

என வந்துள்ளதாகவும்

காங்கிரஸ்

சரிவு பாதையில் 

இருக்கிறது

இந்தியாவில்

5 மாநிலங்களை மட்டுமே ஆள்கிறது 

 காங்கிரஸ் திமுக இணைந்து  கச்சதீவு காவேரி பிரச்சனை இலங்கை 

தமிழர்களை கொன்றது 

உள்ளிட்ட பல்வேறு துரோகங்களை செய்தது 

இதை என்றைக்கும் மண்ணிக்க முடியாது 

என அவர் தெரிவித்தார்... இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்... 

Visual send in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.