ETV Bharat / state

'பெண் கல்வியைப் போற்றுவோம்', பெண்களைப் பாதுகாப்போம்' - சர்வதேச மகளிர் தினத்தில் உறுதிமொழி!

author img

By

Published : Oct 12, 2019, 7:33 AM IST

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 'பெண் கல்வியைப் போற்றுவோம்', 'பெண்களைப் பாதுகாப்போம்' என உறுதிமொழி எடுத்தனர்.

International Women's Day

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் போற்றும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கையெழுத்தும் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

International Women's Day
பரிசுபெற்ற மாணவிகள்

இதில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்துகொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு தொடர்ந்து 'பெண்களைப் பாதுகாப்போம்', 'பெண் கல்வியைப் போற்றுவோம்' என்ற உறுதிமொழி ஏற்றனர். இதில் பள்ளியின் ஆசிரியைகள் 'பெண் கல்வியைப் போற்றுவோம்', பெண்களைப் பாதுகாப்போம்' என உறுதிபூண்டு கையெழுத்திட்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

இதையும் படிங்க:

ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயற்சி - கீழே விழுந்த அப்பாவி இளைஞர் உயிரிழப்பு

Intro:சர்வதேச மகளிர் தினம் அனுசரிப்பு

Body:சர்வதேச மகளிர் தினம் அனுசரிப்பு திருவள்ளூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெண் கல்வியை போற்றுவோம் பெண்களை பாதுகாப்போம் என சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சரஸ்வதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடத்தி உறுதிமொழி ஏற்றனர் .

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் போற்றும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கையெழுத்தும் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் பெண்கள் படை என்ற அமைப்பை உருவாக்கி பெண்களை குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று மாணவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடந்தது இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி வெற்றி பெற்ற பரிசுகள் வழங்கப்பட்டு தொடர்ந்து பெண்களை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்றனர் இதில் பள்ளியின் ஆசிரியை பெண்கல்வி போற்றுவோம் பெண்களை பாதுகாப்போம் என உறுதிபூண்டு கையெழுத்திட்டனர் மாணவிகள் ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்கும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி மீனா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராஜ ராஜேஸ்வரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.