மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுக்கும் முன் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - Pachaiyappa college students protest at Thiruvallur railway station
திருவள்ளூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளான் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:10:53:1607960453-tn-trl-04-college-student-arpattam-vis-tn10036-14122020204814-1412f-1607959094-620.jpg?imwidth=3840)