ETV Bharat / state

திருவள்ளூர் மகளிர் சுய உதவி குழுவுக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் உதவி! - Women's

திருவள்ளூர் : கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.

அமைச்சர்
அமைச்சர்
author img

By

Published : Aug 13, 2020, 6:54 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் இயங்கி வரும் ஒன்றியக் கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆக. 13) நடைபெற்றது.

அமைச்சர்
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

கூட்டுறவு வங்கியின் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான பிவி.ரமணா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பாப்பரம்பாக்கம், கொப்பூர், மயக்கம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 13 குழுக்களுக்களில் உள்ள 159 மகளிர் சுய உதவிக் குழு பயனாளிகளுக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

தவிர, பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 110 கேவி மின்சாரத்துறை நிலையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.