ETV Bharat / state

திருவள்ளூரில் நடமாடும் நேரடி கொள்முதல் நிலையம் - தொடங்கிவைத்த ஆட்சியர் - Tiruvallur latest news

திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் நேரடி கொள்முதல் நிலைய முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்
மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்
author img

By

Published : Oct 17, 2021, 11:47 AM IST

திருவள்ளூர் : மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 43 இடங்களிலும், கூட்டுறவுத் துறை மூலமாக 5 இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 48 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இயங்கி வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்
மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்

இதில் காரீப் கொள்முதல் பருவம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசின் புதிய நெல் கொள்முதல் விலையில் இதுநாள் வரை 5 ஆயிரத்து 588 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்

இதைத்தொடர்ந்து சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி நடமாடும் நேரடி கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கிவைத்தார்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.