ETV Bharat / state

கரோனா வார்டுகளை ஆக்ஸிஜன் வசதியுடன் மாற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு - replace corona ward with oxygen facilities

திருவள்ளூர்: பூந்தமல்லி தனியார் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளை ஆக்ஸிஜன் வசதியுடன் மாற்றுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : May 11, 2021, 8:52 PM IST

கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு சார்பிலும் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை தனியார் மருத்துவக் கல்லூரியில் கரோனா வார்டுகளுக்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே.11) ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் சந்திப்பு

அப்போது அவர் கரோனா வார்டுகளை ஆக்ஸிஜன் வசதியுடன் மாற்றுமாறு மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.