ETV Bharat / state

அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கன்வாடியில் குழந்தைகள் அவதி! - lack of facilities in anganwadi

திருவள்ளூர்: திருத்தணியில் இயங்கிவரும் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி கூட இல்லாததால், அவர்கள் கோடைகாலத்தில் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கன்வாடியில் குழந்தைகள் அவதி!
author img

By

Published : Jun 14, 2019, 9:53 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் தெருவில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. சிமெண்ட் மேற்கூரைப் போடப்பட்டு தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த சிறிய அங்கன்வாடியில், அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லாததால் கோடை வெப்பத்தில் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கன்வாடியில் குழந்தைகள் அவதி!

மேலும், பிற்பகல் நேரங்களில் புழுக்கத்தில் அவதியுற்று குழந்தைகள் சோர்வடைந்து விடுவதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:திருத்தணியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இயங்கும் அங்கன்வாடி மையம் குழந்தைகள் அவதி.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் இந்திரா நகர் உள்ளது இந்த நகரில் விநாயகர் கோவில் தெரு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் படித்து வருகின்றனர் இவர்களுக்கு ஒன்றிய பராமரிப்பில் இருந்து தேவையான உதவிகள் செய்யப் படுகிறது இந்த நிலையில் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடம் இல்லாததால் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.அந்த கட்டிடத்தின் அரசால் தடை செய்யப்பட்ட சிமெண்ட் ஓடு மேற்கூரை போடப்பட்டு மற்றும் சரியான குடிநீர் வசதி மற்றும் போதுமான அடிப்படை வசதி எதுவும் இல்லாததால் குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் சிமெண்டு மேற் கூரை போடப்பட்ட இக்கடிதத்தில் இயங்குகிறது தற்போது திருத்தினை நகரத்தில் தமிழகத்திலேயே உச்ச பட்ச அதிகபட்சமாக தீயின் தாகம் உள்ளது இந்த நிலையில் அக்கட்டிடத்தில் படிக்கும் குழந்தைகள் புழக்கத்தில் அவதியுற்று பிற்பகலில் சோர்வடைந்து விடுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இதற்கு தீர்வுகாண அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.