உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் கரோனா வைரஸ் தொற்று நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்த வைத்திய மருந்தான கபசுரக் குடிநீர் அருந்த சித்த வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் செங்குன்றம் காவல்துறையினர், நாரைவாரிகுப்பம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செங்குன்றம் நகர மூன்றாவது வார்டு சார்பில் வழங்கப்பட்டது.
மேலும் செங்குன்றம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள அப்பகுதி மக்கள் ஆயிரம் பேருக்கு முகக் கவசமும் வழங்கப்பட்டது. இதில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: கணவனை கொலைசெய்த மனைவிக்கு ஜாமின்