ETV Bharat / state

மக்களிடம் பணம் பெற்று கட்சி நடத்த மாட்டேன்: கமல்ஹாசன் வாக்குறுதி...! - திருவள்ளூர்

திருவள்ளூர்: மக்களிடம் பணம் பெற்று கட்சி நடத்த மாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்குறுதியளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி
author img

By

Published : Apr 14, 2019, 9:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், தான் அரசியலுக்குத் தாமதமாக வந்துள்ளதாக உணர்வதாக வருத்தம் தெரிவித்தார். இனிமேல் தனது வருமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்றும், இனிமேல் தனது வருமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்றும், மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்த மாட்டேன் என்றும் வாக்குறுதியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் துவங்க வந்தால் பணம் கேட்கும் அவலநிலையிருப்பதால் ஆந்திர மாநிலத்திற்கு அனைத்து தொழிற்சாலை சென்றுவிட்டதாகவும் அவர்களை மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஏழ்மையில் உள்ளவர்கள் இலவசத்தை வாங்கும் நிலை உள்ளது இந்த நிலையை போக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ், திமுக 50 ஆண்டுகளாக நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் குடும்பம் செழிக்கவே அரசியல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பேருந்து நிலையம் அருகே்
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்
திருவள்ளூர் தனி பாராளுமன்றதொகுதி  வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து  டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் லோக் அரங்கனை ஆதரித்து செங்குன்றம் பேருந்து நிலையத்தின் முன்பு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்கு சேகரித்து வாக்காளர்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அரசியலில் தான் தாமதமாக வந்துள்ளது உணர்வதாகவும் இனிமேல் தனது வருமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்றும் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்த மாட்டேன் என்றும் கட்சி நடத்துவதற்காகவே திரைப்படம் டிவிகளில் நடிக்கிறேன் என்றும் தேசிய ஊடகங்கள் பிரதமர் யார் என்பதை சித்தரிக்கின்றன என்று கூறிய கமலஹாசன் திருவள்ளூரில் கதி என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும் எங்கள் மீது குப்பைகள் கொட்டாதீர்கள் என்கிறார் குப்பை கொட்ட தெரியாதவர்கள் எப்படி ஆட்சி செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் எருமை மாட்டை குளிப்பாட்டுவதை கூட்டம் வேடிக்கை பார்க்கும் அப்படித்தான் நடிகனை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுகிறது என்கின்றனர். நடிகன் ஒருவரால் தொடங்கப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் எருமைமாடு என்றுதான் கூறியதற்கு மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கமலஹாசன் தெரிவித்ததுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் துவங்க வந்தால் பணம் கேட்கும் பங்கு கேட்கும் புறக்கணிக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டி அவர் இதனாலேயே ஆந்திர மாநிலத்திற்கு அனைத்து தொழிற்சாலை சென்றுவிட்டதாகவும் அவர்களை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் வேண்டாம் என்று மறுக்காதீர்கள் அது மக்கள் வரிப்பணம் மக்கள் வரிப்பணத்தை பெரும்பகுதியில் கொள்ளையடித்துக் கொண்டு ஒரு சிறு பகுதியை தானமாக தருகின்றனர் ஏழ்மையில் உள்ளவர்கள் இலவசத்தை வாங்கும் நிலை உள்ளது இந்த நிலையை போக்க வேண்டும் நீர் நிலைகளில் சீரமைத்து வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார் நான் அரசியலுக்கு வந்த அதற்கு மன்னிப்பும் கோரினார் நீதான் விட்ட இடத்தை வேகமாக வேலை செய்து பிடிப்பேன் என்று தெரிவித்தார் என் இனிய வாழ்க்கையை நிஜமாகவே பொது மக்களாகிய உங்களுக்கு என்று கூறிய கமலஹாசன் ஒருவர் தினத்தை நிலையில் இருவர்  உணவை தமிழகத்தில் சாப்பிடுவதாகவும் காங்கிரஸ் திமுக 50 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை என்றும் குடும்பம் செழிக்க எனவே அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார் சிறந்த ஆண்டாக அமைய அனைவரும் நினைத்து வாக்கு சாவடியில்  ஏப்ரல் 18-ம் தேதி அன்று விதையுங்கள் என்று பேசினார் இதன் நடுவே கூட்டம் நடைபெற்ற இடத்தில் இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் உடனடியாக பேச்சை நிறுத்தி விசாரித்த கமலஹாசன் தனது கூட்டம் நடத்த விடாமல் இடைஞ்சல் செய்து வருவதாக அரசு மீதும் குற்றம் சாட்டியதுடன் தன்னால் விபத்து ஏற்பட்டது துறையினரிடம் மன்னிப்பு தெரிவித்தார்.

Visual send in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.