ETV Bharat / state

மரக்கன்று நட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பரப்புரை

author img

By

Published : Jul 23, 2019, 11:21 PM IST

திருவள்ளூர்: குடிநீர் பஞ்சம் நிலவும் சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு துபாய் தமிழ் சமூகத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, சூலமேனி, பாலவாக்கம், தண்டலம் உள்ளிட்ட 16 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குடிப்பதற்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் துபாய் தமிழ் சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை ரெட் கிராஸ் அமைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகித்து வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

மேலும், இது குறித்து மாணவர் முரளிதரன் கூறுகையில், " திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாகக் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதால் மழை தரும் மரங்களை வளர்க்கும் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டும் ஓவியங்களைத் தீட்டியும் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டோம். இது போல அனைத்து பள்ளி மாணவர்களும் மரங்கள் நட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Intro:23-07-2019

திருவள்ளூர் 

ஊத்துக்கோட்டை கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 16 அரசு பள்ளிகளுக்கு துபாய் தமிழ்ச் சங்கத்தினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ந்து மழை இல்லாததால் மரம் நடும் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை சூலமேனி பாலவாக்கம்
தண்டலம்
உள்ளிட்ட 16 அரசு பள்ளிகளில்
மாணவர்கள் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை துபாய் தமிழ்ச் சங்கத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு
அங்கிருந்து
ரெட் கிராஸ் அமைப்பு மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக மழை பெய்யாத காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் மழை தரும் மரங்களை வளர்க்கும் அவசியத்தை வலியுறுத்தி
கண்ணங் கோட்டை  
அரசு பள்ளி மாணவர்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில்

மரங்களை நட வலியுறுத்தி மாணவர்கள் மரகன்றுகளை நட்டும் ஓவியங்களைத் தீட்டியும் விழிப்புணர்வு மேற்கொண்டனர்

 பேட்டி முரளிதரன்  மாணவர்..  Body:23-07-2019

 பேட்டி முரளிதரன்  மாணவர்..  Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.