ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு போலி டாக்டர்கள் கைது! - fake doctors in thiruvallur

திருவள்ளூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் மருத்துவர் போல் சிகிச்சையளித்து வந்த நான்கு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

five-fake-doctors-arrested-in-thiruvallur
author img

By

Published : Oct 2, 2019, 11:53 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சிறுசிறு கிளினிக், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பயிலாதவர்கள் அளிக்கும் தவறான சிகிச்சையால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.

five-fake-doctors-arrested-in-thiruvallur
கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள்

இந்தச் சூழலில் பெரியபாளையம், ஆரம்பாக்கம், மீஞ்சூர் ஆகிய பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவர் போல் சிலர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர் என்று சுகாதரத்துறையினர் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர்கள் திலகவதி, ராஜேந்திரன், நீலகண்டன், ஜீவ தரக் ராமராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் அறிந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள போலி டாக்டர் ராமச்சந்திரனை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.64.72 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:திருவள்ளூர் அருகே போலி மருத்துவர்கள் 5 பேர் மீது சுகாதாரத் துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் போலி மருத்துவர் உள்ளிட்ட4 பேரை கைது செய்தனர் தப்பி ஓடிய மேலும் ஒரு போலி மருத்துவரை
வெங்கல்
போலீசார் உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர்.

Body:திருவள்ளூர் அருகே போலி மருத்துவர்கள் 5 பேர் மீது சுகாதாரத் துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் போலி மருத்துவர் உள்ளிட்ட4 பேரை கைது செய்தனர் தப்பி ஓடிய மேலும் ஒரு போலி மருத்துவரை
வெங்கல்
போலீசார் உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர் இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள சிறுசிறு தனியார் மருத்துவமனைகளில் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பு படித்துவிட்டு மருத்துவம் பயிலாமல் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை செய்துவரும் ஒரு சிலரால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் தவறான சிகிச்சையினால் கடும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை க்கு தள்ளப்படுகின்றனர் இதனிடையே போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று பெரிய பாளையம் பகுதியில் திலகவதி 43 என்ற பெண் மருத்துவர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில வைத்தியம் பார்த்து வந்த துரைசாமி என்பவரது மகன் ராஜேந்திரன் அதேபோன்று நாகரத்தினம் என்பவரது நீலகண்டன் 35

மீஞ்சூரில் ஜீவ தரக் ராமாராவ்பெண்கள் கிராமத்தில் பாரத் கிளினிக் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்த ராமச்சந்திரன் 65 ஆகியோர் மீது சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலி மருத்துவர் திலகவதி உள்ளிட்ட 4 பேரை கைது செய்ததுடன் தப்பி ஓடி தலைமறைவான ராமச்சந்திரனை வெங்கல் போலீசார் உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் போலி மருத்துவர்கள் வேட்டை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.