ETV Bharat / state

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் - threaten the public

திருவள்ளூர்: பட்டாக் கத்தியால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

cut-the-cake-by-the-cracker-and-threaten-the-public
cut-the-cake-by-the-cracker-and-threaten-the-public
author img

By

Published : Feb 11, 2020, 12:07 AM IST

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார்(23) பிறந்த நாள் விழாவை, நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியது தெரியவந்தது.

இதனையடுத்து, பட்டாக்கத்தியால் கேக் வெட்டும்போது, உடனிருந்த கல்லூரி மாணவன் நரேன், அஜித் குமார், கலைவாணன், விஜய், பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் மீது புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

இதில் அஜித்குமார், கலைவாணன் ஆகிய இரண்டு பேரும் பொது இடத்தில் வழிமறித்து ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

Intro:திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாட்டாட்டம். இது குறித்த புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்து விசாரணை. Body:திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாட்டாட்டம். இது குறித்த புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்து விசாரணை. 

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமாரின்(23) பிறந்த நாள் விழா புன்னப்பாக்கம் கிராமத்தின் நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியது தெரியவந்தது.  இதனையடுத்து, பட்டாக்கத்தியால் கேக் வெட்டும்போது உடனிருந்த கல்லூரி மாணவன் நரேன் மற்றும் அஜித்குமார்,கலைவாணன், விஜய், பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய 2 பேரை பொது இடத்தில் வழிமறித்து ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடும்போது பொது மக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 3பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.