ETV Bharat / state

'இது மருத்துவமனையா... காய்கறி சந்தையா?' - அலுவலர்களுக்கு டோஸ்! - அரசுமருதத்துவமனை,புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு

திருவாரூர்: தேசிய துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையராக உறுப்பினர் ஜெகதீஸ் ஹெராணி திருவாரூர் அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தை ஆய்வுசெய்து அங்குள்ள சூழல்களைப் பார்த்து அலுவலர்களை கடிந்துகொண்டார்.

புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு
author img

By

Published : Aug 22, 2019, 3:12 PM IST

திருவாரூரில் தேசிய துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையராக உறுப்பினர் ஜெகதீஸ் ஹெராணி, திருவாரூர் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஜெகதீஷ் ஹெராணி, பார்வையிட்ட உடனே சுகாதாரப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என அலுவலர்களை கடிந்துகொண்டார். அதன்பின் துப்புரவுப் பணியாளர்களிடம் குப்பைகள் அள்ள பாதுகாப்பு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளதா? மாத ஊதியம் எவ்வளவு என கேட்டறிந்தார்.

cleaning #inspection #tiruvarur  அரசுமருதத்துவமனை,புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு  cleaning inspection at government hospital and bus stand
பணியாளர்களின் குறைகளை கேட்கும்போது

மேலும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அவர், இது மருத்துவமனையா இல்லை காய்கறி சந்தையா? என மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் காட்டமாகக் கேட்டார்.

cleaning #inspection #tiruvarur  அரசுமருதத்துவமனை,புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு  cleaning inspection at government hospital and bustand
மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டபோது

இதையடுத்து அங்குள்ள துப்புரவுப் பணியாளர்களிடம் பேசிய அவர், அவர்களின் குறைகளைக் கேட்க முற்படும்போது, தங்கள் ஊதியம், சேமிப்புத் தொகை, விடுமுறை குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அரசு மருதத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு

இதனால், கோபமடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் ஆனந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவமனை துப்புரவுப் பணிகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதனை கவனிக்குமாறும் அறிவுறுத்தினார்.

Intro:

Body:திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த தேசியத் துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையரக உறுப்பினர் ஜெகதீஷ் ஹெராணி இது மருத்துவமனையா? காய்கறி மார்க்கெட்டா? என அதிகாரிகளிடம் காட்டம்.

திருவாரூரில் தேசிய துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையரக உறுப்பினர் ஜெகதீஸ் ஹெராணி திருவாரூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார்.

வழக்கமாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் வரும்பொழுது உடனடியாக துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பகுதிகளை துப்புரவு பணிகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் முதற்கட்டமாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஜெகதீஷ் ஹெராணி பார்வையிட்ட உடனே சுகாதாரப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகளை கடிந்து கொண்டார். அதோடு துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகள் அள்ள பாதுகாப்பு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளதா? மாத ஊதியம் எவ்வளவு என கேட்டறிந்தார்.

மேலும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அவர் இது மருத்துவமனையா? காய்கறி மார்க்கெட்டா? என மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் காட்டமாக தெரிவித்தார்.

துப்புரவு பணியாளர்கள் தங்கள் ஊதியம், சேமிப்பு தொகை, விடுமுறை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அவரிடம் தெரிவிக்க காட்டமான அவர் மாவட்ட ஆட்சியர் ஆனந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனை துப்புரவு பணிகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதனை கவனிக்குமாறும் உத்தரவிட்டார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.