ETV Bharat / state

குடிநீர் குழாய்கள், மின் மோட்டார்கள் திருட்டு; தொடரும் சமூகவிரோதிகளின் அட்டகாசம்..! - மின் மோட்டார்கள் திருட்டு

திருவள்ளுர்: கொசஸ்தலை ஆற்றில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் கட்டப்பட்ட கூட்டுக்குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, மின் மோட்டார்களை திருடிச் சென்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாய்கள், மின் மோட்டார்கள் திருட்டு; தொடரும் சமூகவிரோதிகளின் அட்டகாசம்
author img

By

Published : Jun 25, 2019, 7:20 PM IST

கொசஸ்தலை ஆற்றில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில், கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக 40 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதிலுள்ள பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு வந்து சேதப்படுத்தி, அதிலிருந்த மின் மோட்டாரையும் திருடிச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பார்வையிட வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், காவல் கண்காணிப்பாளர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்று மதிப்பிட்டனர்.

இதுகுறித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், ’ஆட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் வண்ணம் சமூக விரோதிகள் செயல்படுகின்றனர். இந்த 17 ஆழ்துளைக் கிணறுகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வன்னி பக்கத்தில் கொசஸ்தலை ஆற்றில் தேசிய பேரிடர் நிவார நிதியில் அமைக்கப்பட்ட 40 ஆழ்துளை கிணறுகளில் மீஞ்சூர் பேரூராட்சி அத்திப்பட்டு அனுப்பம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட 17 பொருள்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் அடித்து உடைத்து தீவைத்து கொளுத்தியது பித்தளையால் ஆன மோட்டார் பாதிப்புகளையும் திருடிச் சென்றனர் தகவலறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பொன்னேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏஎஸ்பி பவுன் குமார் ரெட்டி உள்ளிட்ட காவல் துறையினர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் ஆட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் வண்ணம் சமூக விரோதிகள் செயல்படுவதாக புகார் கூறிய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சூனியம் பலராமன் 17 ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் பொன்னேரி தொகுதியில் தண்ணீருடன் கிராமங்களுக்கு தண்ணீர் விற்கப்படுவதாகவும் சேதமடைந்த ஆழ்துளை கிணறுகள் சரிசெய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் விரைந்து சீரழிந்து வருவதாகவும் தெரிவித்தார்Body:திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வன்னி பக்கத்தில் கொசஸ்தலை ஆற்றில் தேசிய பேரிடர் நிவார நிதியில் அமைக்கப்பட்ட 40 ஆழ்துளை கிணறுகளில் மீஞ்சூர் பேரூராட்சி அத்திப்பட்டு அனுப்பம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட 17 பொருள்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் அடித்து உடைத்து தீவைத்து கொளுத்தியது பித்தளையால் ஆன மோட்டார் பாதிப்புகளையும் திருடிச் சென்றனர் தகவலறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பொன்னேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏஎஸ்பி பவுன் குமார் ரெட்டி உள்ளிட்ட காவல் துறையினர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் ஆட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் வண்ணம் சமூக விரோதிகள் செயல்படுவதாக புகார் கூறிய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சூனியம் பலராமன் 17 ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் பொன்னேரி தொகுதியில் தண்ணீருடன் கிராமங்களுக்கு தண்ணீர் விற்கப்படுவதாகவும் சேதமடைந்த ஆழ்துளை கிணறுகள் சரிசெய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் விரைந்து சீரழிந்து வருவதாகவும் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.