ETV Bharat / state

'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற தலைப்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் குறித்து விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

author img

By

Published : Dec 22, 2020, 7:00 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற தலைப்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை விளக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம் குறித்து பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளிடமும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அழிஞ்சிவாக்கம் பாஸ்கர், பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் பிரகாஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பில் எந்த குறையும் இல்லை: முதலமைச்சர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.