திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று (மே1) 1,667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 12,046 பேர் அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனையடுத்து நேற்று (மே.21) ஒரே நாளில் 1,305 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 32 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த காத்திருப்பு: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 'ஸீரோ டிலே' வார்டு தொடக்கம்!