ETV Bharat / state

மரக்கடையில் பயங்கர தீ விபத்து - nellai

பாளையங்கோட்டை மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமாயின.

மரக்கடையில் பயங்கர தீ விபத்து
மரக்கடையில் பயங்கர தீ விபத்து
author img

By

Published : Jul 4, 2021, 8:33 AM IST

Updated : Jul 4, 2021, 9:28 AM IST

நெல்லை : பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள மரக்கடையில் இரவு திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

இதுதொடர்பான தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமாயின.

மரக்கடையில் பயங்கர தீ விபத்து

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :மணப்பாறை காவல்நிலையம் முற்றுகை!

Last Updated : Jul 4, 2021, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.