ETV Bharat / state

மண்சரிவால் வயல்வெளிகளில் புகுந்த அணை நீர்! - திருநெல்வேலி  மேற்கு மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணை

திருநெல்வேலி: மேக்கரை அடவிநயினார் அணை கதவு திறக்கையில், எதிர்பாராவிதமாக கதவு உடைந்து அதிக நீர் வெளியேறியதில் மண்சரிவு ஏற்பட்டு வயல்வெளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அடவிநயினார் அணை
author img

By

Published : Sep 8, 2019, 6:19 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணை 132 அடி கொள்ளளவைக் கொண்டது. இந்த அணையில் இன்று அதிக அளவிலான உபரிநீர் வெளியேறுவதால் அணையின் கதவு திறக்கப்பட்டது.

அப்போது அதிக நீர் வெளியேறியதால் எதிர்பாராவிதமாக வடகரை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அதிகளவு நீர் வெளியேறி வயல்வெளிகள் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அலுவலர்கள் அணையிலிருந்து வெளியேறி வரும் நீரை அடைக்க முயற்சி செய்துவருகின்றனர்.

மண்சரிவால் வயல்வெளிகளில் புகுந்த அடவிநயினார் அணை நீர்

Intro:மேக்கரை அடவிநயினார் அணை கதவு பிறக்கும் பொழுது எதிர்பாராத விதமாக உடைந்து அதிக நீர் வெளியேறி சாலை துண்டாகி வயல்வெளிகளுக்கு தண்ணீர் புகுந்தது

Body:நெல்லை மேற்கு மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணை 132 அடி கொள்ளளவு கொண்டது இன்று அதிக அளவு உபரிநீர் வெளியேறுவதால் அணை கதவு திறக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக அளவு குறைந்து அதிக அளவு நீர் வெளியேறி வடகரை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு துன்பங்கள் மேலும் அதிக அளவு நீர் வெளியேறி வயல்வெளிகள் விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது துறை அதிகாரிகள் அதனை அடைக்க முயற்சி செய்து வருகின்றனர் அடவிநயினார் அணை அருகே பொதுமக்கள் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.