ETV Bharat / state

மகாத்மா காந்தி 150ஆவது பிறந்தநாளையொட்டி ரத யாத்திரை...! - மகாத்மா காந்தி 150ஆவது பிறந்தநாள்

நெல்லை: செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரத யாத்திரை தொடங்கப்பட்டது.

Ratha yatra
author img

By

Published : Sep 27, 2019, 7:19 AM IST

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும்விதமாக அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இயக்கத் தலைவர் விவேகானந்தன் ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ரத யாத்திரை ஆறு மாவட்டங்கள் வழியாகச் சென்று இறுதியாக வரும் ஒன்றாம் தேதி நெல்லையில் முடிவடைகிறது.

செங்கோட்டையில் ரத யாத்திரை தொடக்கம்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தர், தற்போது நாட்டிலுள்ள சூழலில் காந்தியமே தீர்வாகும். எனவே மாணவர்கள், பொதுமக்கள், கட்சி சார்ந்தவர்கள், சாராதவர்கள் என அனைவரின் மனதிலும் காந்தியின் கொள்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Intro:செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் இயக்கம் சார்பில் காந்திய ரதயாத்திரை துவக்கம்

Body:நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அகில இந்திய காந்தி இயக்கம் சார்பில் காந்திய ரதயாத்திரை இயக்கத் தலைவர் விவேகானந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த ரதயாத்திரை 6 மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியாக வரும் ஒன்றாம் தேதி நெல்லையில் முடிவடைகிறது

Conclusion:பேட்டி
விவேகானந்தர்
இயக்கத்தலைவர்
அகில இந்திய காந்திய இயக்கம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.