ETV Bharat / state

தமிழ்நாடு எல்லையில் நிபா வைரஸுக்கு மருத்துவ முகாம்!

நெல்லை: தமிழ்நாடு-கேரள மாநிலங்களின் எல்லை பகுதியில் ஒன்றான தென்காசி அருகே நடமாடும் மருத்துவ முகாம் அமைத்து, மக்களிடம் நிபா வைரஸ் குறித்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு எல்லையில் நிபா வைரஸுக்கு மருத்துவ முகாம்!
author img

By

Published : Jun 7, 2019, 7:24 AM IST

கேரளா மாநிலத்தில் தற்போது வேகமாக நிபா வைரஸ் மூலம் அதன் நோய் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த நோய் பரவாமல் இருக்க முதற்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளாக தமிழ்நாடு, கேரளாவின் எல்லை பகுதியான தென்காசி புளியரையில் உள்ள சோதனை சாவடியில் அரசு சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எல்லையில் நிபா வைரஸுக்கு மருத்துவ முகாம்!

அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் உள்ளதா என்று கண்டறியும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இரண்டு மாநிலத்திற்கும் எல்லை பகுதியான புளியரைக்கு வரும் பயணிகளிடம் நிபா வைரஸ் குறித்து முகாமில் இருக்கும் மருத்துவர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி அருகேயுள்ள புளியரை சோதனை சாவடியில் நடமாடும் மருத்துக் குழுக்கள் அமைத்து நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

கேரளா மாநிலத்தில் தற்போது பரவிவரும் நிபா வைரஸ் கிருமிகள் தமிழகத்தில் பரவாமல் இருக்கும் வகையில் முதற்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளாக தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லை பகுதியான தென்காசி புளியரையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் உள்ளதா என்று கண்டறிந்து மேலும் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இரண்டு மாநிலத்திற்கும் எல்லை பகுதியான புளியரைக்கு வரும் பயணிகளுடமும் இந்த நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேவையான பயணிகளுக்கு நிபா வைரஸ் குறித்த சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றது. கேரளாவில் பரவி வருகின்ற நிபா வைரஸ் தமிழகத்திற்கு வராமல் தடுப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக இவை பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.