ETV Bharat / state

கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ - கே.எஸ்.அழகிரி பூஜ்யத்திற்கு சமம்

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் அடிமட்ட தொண்டனுக்கு வாய்ப்பு வழங்காத காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பூஜ்யத்திற்கு சமம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

minister sellur raju
author img

By

Published : Oct 5, 2019, 9:38 AM IST

நாங்குநேரி இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். பொன்னாக்குடி, செங்குளம் பகுதியில் தேர்தல் வேலைகளை கவனித்து வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்றும் உண்மையான தொண்டனுக்கு மதிப்பளிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருந்திருந்தால் அடிமட்டத் தொண்டனை வேட்பாளராக நிறுத்தி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளரை நிறுத்தி இருக்காது எனவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், அதிமுக, திமுக கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரிக்கு வீராப்புத் தேவையில்லை. பணக்காரர்களை நிறுத்திவிட்டு அமைச்சர்கள் தகுதி திறமை பற்றி பேச வேண்டியதில்லை, அவர்தான் கூமுட்டை தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகின்றனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்வோம் எனக் கூறினார்.

மேலும், தேர்தல் சமயத்தில் மட்டும் வருவதாகக் கனிமொழி கூறுவது தவறு. திமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறையில் இரண்டு முறை மட்டுமே விருதுகள் கிடைத்தது. தற்போது கடந்த 9 ஆண்டுகளில் 27 முறை கூட்டுறவுத் துறைக்கு விருது கிடைத்துள்ளது. எனவே யாருடைய ஆட்சி சிறப்பானது என்பதை கனிமொழி புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஸ்டாலின் கனிமொழியை ஒதிக்கி வைத்துள்ளார் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க : ‘பேனருக்கு தடை விதிக்கக் கூடாது’ - தனியரசு எம்எல்ஏ

Intro:நாங்குநேரி தொகுதியில் அடிமட்ட தொண்டன் வாய்ப்பு வழங்காத காங்கிரஸ் தலைவர் அழகிரி பூஜ்யத்திற்கு சமம் பெரும் பணக்கார வேட்பாளரை நிறுத்திவிட்டு அமைச்சர்களைப் பற்றி பேச அழகிரிக்கு தகுதி இல்லை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வோம் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி Body:நாங்குநேரி தொகுதியில் அடிமட்ட தொண்டன் வாய்ப்பு வழங்காத காங்கிரஸ் தலைவர் அழகிரி பூஜ்யத்திற்கு சமம் பெரும் பணக்கார வேட்பாளரை நிறுத்திவிட்டு அமைச்சர்களைப் பற்றி பேச அழகிரிக்கு தகுதி இல்லை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வோம் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர் பொன்னாக்குடி செங்குளம் பகுதியில் தேர்தல் வேலைகளை கவனித்து வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் மிராசுதாரர் உண்மையான தொண்டனுக்கு மதிப்பளிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருந்திருந்தால் அடிமட்டத் தொண்டனை வேட்பாளராக நிறுத்தி இருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளரை நிறுத்தி இருக்காது 67 க்கு பிறகு காங்கிரஸ் கூடாரம் காலி ஆகிவிட்டது. அதிமுக திமுக கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி வீராப்பு தேவையில்லை தமிழக அமைச்சர்களா இவர்கள் எல்லாம் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை அழகிரி நேற்று பேசியது குறித்து கேட்டதற்கு செல்லூர் ராஜூ பதில் மேலும் பணக்காரர்களை நிறுத்திவிட்டு அமைச்சர்கள் தகுதி திறமை பற்றி பேச வேண்டியதில்லை அவர்தான் கூமுட்டை தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகிறார்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் வருவதாகக் கனிமொழி கூறுவது தவறு திமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறையில் இரண்டு முறை மட்டுமே விருதுகள் கிடைத்தது தற்போது கடந்த 9 ஆண்டுகளில் 27 முறை கூட்டுறவு துறைக்கு விருது கிடைத்துள்ளது யாருடைய ஆட்சி சிறப்பானது என்பதை கனிமொழி புரிந்து கொள்ள வேண்டும் ஸ்டாலின் கனிமொழியை ஒதிக்கி வைத்துள்ளார் . அதிலிருந்து விடுபட்டு பணியாற்ற முயற்சிக்கட்டும் தொகுதியில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்வோம் பேனர் விவகாரம் குறித்து கேட்டதற்கு மதுரையில் வரவேற்பு வளைவு திமுக சார்பில் வைக்கப்பட்ட இந்த நேரத்தில் வளைவு விழுந்து தாய்-மகள் என 2 பேர் உயிரிழந்தனர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது இந்த குடும்பத்தை சென்று பார்க்கவில்லை அவர்கள்தான் பேனர் வைப்பதில் முன்னோடிகள் விளம்பரப் பிரியர்கள் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.