ETV Bharat / state

நாங்குநேரியில் 66.35 சதவிகித வாக்குப்பதிவு!

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 66.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

nanguneri by election
author img

By

Published : Oct 21, 2019, 11:16 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது. அதன்படி காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 66.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவிற்குப் பிறகு 299 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் 66.35 சதவிகித வாக்குப்பதிவு

வரும் 24ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதுவரை வாக்கு பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களைக் கொண்ட அறையில் தீவிர கண்காணிக்கப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவப் படையினரும் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி வாக்குப்பதிவு:
ஆண்கள் 80500
பெண்கள் 90122
திருநங்கைகள் 2
மொத்தம் 170624
சதவிகிதம் 66.35%

இதையும் படிங்க: 'பொய் வழக்குப் போட்டு வெற்றியைத் தடுக்கும் காவல் துறை!' - வசந்தகுமார் குற்றச்சாட்டு

Intro:நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் 66.35 சதவீத வாக்குகள் பதிவு , அனைத்து வாக்குப் பெட்டிகளும் 4 அடுக்கு பாதுகாப்பு ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.Body:நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் 66.35 சதவீத வாக்குகள் பதிவு , அனைத்து வாக்குப் பெட்டிகளும் 4 அடுக்கு பாதுகாப்பு ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது அதனைத் தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது மொத்தம் 66.35 சதவீத வாக்குகள் பதிவாகியது. 299 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல்துறை பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வருகிற 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது அதுவரை வாக்குபெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்த அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் துணை இராணுவப் படையினர் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர் 24 மணி நேரமும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்
நாங்குநேரி ஓட்டுப்பதிவு:
ஆண்கள் - 80500
பெண்கள் - 90122
திருநங்கைகள் - 2
மொத்தம்- 170624
சதவீதம் _ 66.35%Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.