ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு நீதிமன்றத்தை ஏமாற்றி வருகிறது-மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு! - DMK LEADER MK STALIN

நெல்லை: உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு நீதிமன்றத்தை ஏமாற்றி வருகிறது எனவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK STALIN
author img

By

Published : Oct 9, 2019, 9:56 AM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அப்பகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும் நாளையும் நாங்குநேரி தொகுதியின் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக நாங்குநேரி தொகுதிக்கு வந்த அவர் அரியகுளம் மற்றும் மேலகுளம் ஆகிய பகுதிகளில் திண்ணைப் பரப்புரையில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து குறைகளும் உடனடியாக நிறைவு செய்யப்படும். தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களை பற்றி கவலைபடாமல் இருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் பரப்புரை

மேலும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நீதிமன்றத்தை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் " என்றார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழக் காரணம் என்ன தெரியுமா?

Intro:நாங்குநேரி இடைத்தேர்தலுகாக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாளையம் செட்டிக்குளம் அரியகுளம் மற்றும் மேலகுளம் பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.Body:நாங்குநேரி இடைத்தேர்தலுகாக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாளையம் செட்டிக்குளம் அரியகுளம் மற்றும் மேலகுளம் பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுவதையோட்டி இப்பகுதியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நாளை மற்றும் நாளை மறுநாள் நாங்குநேரி தொகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று வருகை தந்தார் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக நாங்குநேரி தொகுதிக்கு வந்த அவர் அரியகுளம் மற்றும் மேலகுளம் ஆகிய பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்பொழுது அவர் பொதுமக்களிடம் அப்பகுதி குறைகளை கேட்டறிந்தார் மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துu குறைகளும் உடனடியாக நிறைவு செய்யப்படும் என்றும் தற்போது ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தாமல் மக்களை பற்றி கவலைபடாமல் இருப்பதாகவும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நீதிமன்றத்தை ஏமாற்றி வருவதாகவும் திமுக ஆட்சி வந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் மக்களிடம் அவர் தெரிவித்தார் நாளை மாலை தலையம்மான் குளம் விளக்கு, மேலதேஙநல்லூர், அண்ணாசிலை, மாவடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.